தீரன் சின்னமைல
ஈேராடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் ேமலப்பாைளயம் என்னும்
ஊல் பயிரன் குலத்தில் 17.4.1756 அன்று பிறந்தவர் சின்னமைல.
ெபற்ேறார் இரத்தினச் சர்க்கைர - ெபயாத்தா தம்பதியினர். அவர்களின்
ஐந்து ஆண்மக்களில் இரண்டாவது குழந்ைத சின்னமைல.
இளம்பருவத்தில் தம்பாக்கவுண்டர் என்று அைழக்கப்பட்டார். பள்ளிப்
பருவத்தில் தீர்த்தகிச் சர்க்கைர எனப் ெபயர் ெபற்றார். பைழய
ேகாட்ைடப் பட்டக்காரர் மரபு. அவர்கள் பரம்பைரயில் அைனவருக்கும்
'சர்க்கைர' என்பது ெபாதுப்ெபயர். 'புவிக்கும் ெசவிக்கும் புலேவார்கள்
ெசால்லும் கவிக்கும்' இனிைம ெசய்ததால் அப்ெபயர் ெபற்றார்களாம்.
இளவயதிேலேய தம்பியர் ெபயதம்பி, கிேலதார் ஆகியவர்கேளாடு
மல்யுத்தம், தடிவைச, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் ேபான்ற
ேபார்ப் பயிற்சிைய சிவந்தாைரயர் என்பார் வழிவந்தவடம் சின்னமைல
கற்றுத் ேதர்ந்தார்.
மதுைர நாயக்கர் வசமிருந்த ெகாங்கு நாட்டுப் பகுதிைய ைமசூரார்
ைகப்பற்றியதால் ெகாங்கு நாட்டு வப்பணம் சங்ககி வழியாக ைமசூர்
அரசுக்குச் ெசன்றது. ஒருநாள் ேவட்ைடக்குச் ெசன்ற தீர்த்தகி ைமசூர்
ெசல்லும் வப்பணத்ைதப் பிடுங்கி ஏைழகட்கு வினிேயாகித்தார். வ
தண்டல்காரடம் 'ெசன்னிமைலக்கும் சிவன்மைலக்கும் இைடயில் ஒரு
சின்னமைல பறித்ததாகச் ெசால்' என்று ெசால்லி அனுப்பி னார். அது
முதல் தீர்த்தகிக்குச் 'சின்னமைல' என்ற ெபயர் வழங்கலாயிற்று.
கிழக்கிந்தியக் கம்ெபனியினர் ெகாஞ்சம் ெகாஞ்சமாக நாட்டில்
ஆதிக்கம் ெசலுத்துவைதத் தடுக்க ேவண்டும் என்று சின்னமைல
விரும்பினார். மைலயாளத்திலும் ேசலம் பகுதியிலும் காலூன்றிய
கம்ெபனிப்பைட ஒன்றுேசராவண்ணம் இைடயில் ெபரும் தைடயாகச்
சின்னமைல விளங்கினார்.
7.12.1782 இல் ஐதர்அலி மைறவிற்குப் பின் திப்புசுல்தான் ைமசூர்
சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து 'ெவள்ைளத் ெதாப்பியைர'
எதிர்த்துக் கடும் ேபார் ெசய்து வந்தார். சின்னமைல ஆயிரக்கணக்கான
ெகாங்கு இைளஞர்கைளத் திரட்டி ைமசூர் ெசன்றார். சின்னமைலயின்
'ெகாங்குப்பைட' சித்ேதசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் ேபார்களில்
திப்புவின் ெவற்றிக்குப் ெபதும் உதவியது. குறிப்பாக 40,000
வரீ ர்கேளாடு மழவல்லியில் ேபாட்ட ெவள்ைளயர் பைடகட்குக்
ெகாங்குப்பைட ெபரும் ேசதத்ைத உண்டாக்கியது.
ெநப்ேபாலியனிடம் பைட உதவி ேகட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய
தூதுக்குழுவில் சின்னமைலயின் ெமய்க்காப்பாளன் கருப்பேசர்ைவயும்
இடம் ெபற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காம் ைமசூர்ப் ேபால் 4.5.1799-இல் கன்னட நாட்டின்
ேபார்வாள் ஆன திப்புசுல்தான் ேபார்க்களத்தில் வரீ மரணம் எய்திய பின்
சின்னமைல ெகாங்குநாடு வந்து ஓடாநிைல என்னும் ஊல் ேகாட்ைட
கட்டிப் ேபாருக்குத் தயார் ஆனார்.
ஏற்ெகனேவ 18.4.1792-இல் தான் வாங்கிய சிவன்மைல - பட்டாலிக்
காட்டில் வரீ ர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாத்தார்.
ஓடாநிைலயில் பிெரஞ்சுக்காரர் துைணேயாடு பீரங்கிகளும் தயாக்கப்
பட்டன.
தீர்த்தகிச் சர்க்கைர உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று
சின்னமைல தன்ைனப் பாைளயக்காரராக அறிவித்துக் ெகாண்டு
ெகாங்குநாட்டுப் பாைளயக்காரர்கைள ஓரணியில் ேசர்க்க முற்பட்டார்.
ேபாராளிகளின் கூட்டைமப்ைப ஏற்படுத்தி விருப்பாட்சி ேகாபால
நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவரீ ர் தூண்டாஜிவாக்,
பரமத்தி அப்பாச்சி ஆகியவர்கேளாடு இைணந்து 3.6.1800 அன்று ேகாைவக்
ேகாட்ைடையத் தகர்த்து அங்கிருந்து ெலப்டினன்ட் கர்னல் ேக.
மக்ஸிஸ்டன் கம்ெபனியின் 5 ஆம் பட்டாளத்ைத அழிக்க ேகாைவப்
புரட்சிக்குச் சின்னமைல திட்டமிட்டார். முந்தியநாேள ேபாராளிகள்
அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்ைடையத் ெதாடங்கியதால்
ேகாைவப்புரட்சி ேதால்வியுற்றது.
இைடயறாத ேபார் வாழ்விலும் பல ேகாயில்களுக்குத்
திருப்பணிகள் ெசய்தார். புலவர் ெபருமக்கைள ஆதத்தார். சின்னமைல
ேகாயில் ெகாைட பற்றிய கல்ெவட்டுகள் சிவன்மைல, பட்டாலி,
கவுண்டம்பாைளயம் ஆகிய ஊர்களில் உள்ளன.
சமூக ஒற்றுைம சின்னமைலயிடம் மிகச் சிறப்பாக விளங்கியது.
அவர் கூட்டைமப்பில் ேவளாளர், நாயக்கர், ேவட்டுவர் பாைளயக்காரர்கள்
பலர் இருந்தனர். ஓமலூர் ேசமைலப் பைடயாச்சி, கருப்பேசர்ைவ, பத்ேத
முகம்மது உேசன், முட்டுக்கட்ைடப் ெபருமாத்ேதவன் ெசன்னிமைல
நாடார் ஆகிேயார் பலர் சின்னமைல பைடயில் முக்கியம்
ெபற்றிருந்தனர்.
சில பாைளயக்காரர்களும், சிற்றரசர்களும் ஆங்கில ஆட்சி
ேவரூன்றுவைத எதிர்த்ததற்குத் தங்கள் ஆட்சிையக் காப்பாற்றிக்
ெகாள்ளேவ என்ற கருத்தும் சிலடம் உண்டு. ஆனால் சின்னமைல தன்
ஆட்சிையத் தக்க ைவத்துக்ெகாள்ள அல்ல, உண்ைமயான நாட்டுப்
பற்றுடன் ேபாட்டார்.
எப்படியாவது சின்னமைலைய ஒழிக்க ேவண்டும் என்று
ஆங்கிேலயர் முடிவு ெசய்தனர். 1801-இல் ஈேராடு காவிக்கைரயிலும்,
1802-இல் ஓடாநிைலயிலும், 1804- இல் அறச்சலூலும் நைடெபற்ற
ேபார்களில் சின்னமைலேய ெபரும் ெவற்றி ெபற்றார். ஓடாநிைலப்
ேபால் ஆங்கிலத் தளபதி கர்னல் ேமக்ஸ்ெவல் தைலையக் ெகாய்து
ெமாட்ைடயடித்துச் ெசம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது
குறிப்பிடத்தக்கது. சின்னமைலயின் ஓடாநிைலக் ேகாட்ைடையத்
தகர்க்கக் கள்ளிக்ேகாட்ைடயிலிருந்து மிகப்ெபரும் அளவில்
பீரங்கிப்பைட வந்தது. சுேபதார் ேவலப்பன் அறிவுைரப்படி சின்னமைல
ஓடாநிைலயிலிருந்து தப்பிப் பழனிமைலத் ெதாடல் உள்ள கருமைல
ெசன்றார்.
ேபால் சின்னமைலைய ெவல்ல முடியாது என்று கண்ட
ஆங்கிேலயர் சூழ்ச்சி மூலம், சின்னமைலையக் ைகது ெசய்து சங்ககிக்
ேகாட்ைடக்குக் ெகாண்டு ெசன்று ேபாலி விசாரைண நடத்தி 31.7.1805
அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப ேசர்ைவயும் உடன்
வரீ மரணம் எய்தினர்.
சின்னமைல நிைனத்திருந்தால் ெகாங்குநாட்டு நிர்வாகப்
ெபாறுப்ைப ஏற்றுக்ெகாண்டு வவசூலில் பத்தில் மூன்றுபங்கு ெபற்றுத்
ெதாடர்ந்து ஆட்சி ெசலுத்தி சுேதச சமஸ்தானம்ேபால 1947 வைர
விளங்கியிருக்கலாம். ஆங்கிேலயரும் அவ்வாேற ேவண்டிக்ெகாண்டனர்.
ஆனால் சின்னமைல அைத மறுத்து வரீ மரணம் அைடந்தார்.
சின்னமைல ஆங்கில ெவள்ளத்ைதத் தடுக்கும் ெபருமைலயாக
விளங்கினார். முன்பு அவர் நிைனவாகப் ேபாக்குவரத்துக் கழகமும், தனி
மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமைலக்குத் தமிழக அரசு
ெசன்ைனயில் உருவச்சிைல ஒன்ைற அைமத்தது. தமிழக அரசின்
சார்பில் ஓடாநிைலயில் சின்னமைல நிைனவு மணிமண்டபம்
உருவாகி வருகிறது. ஈேராடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத்
தீரன் சின்னமைல மாளிைக என்று ெபயர் சூட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 17
அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மைறந்த ஆடிப் பதிெனட்டு
நாளிலும் அவருக்கு அஞ்சலி ெசலுத்திக் ெகாங்கு மக்கள் தங்கள்
நன்றிையச் ெசலுத்துகின்றனர்.
இந்திய அரசின் தபால்தந்தி தகவல் ெதாடர்புத்துைற 31.7.2005 அன்று
தீரன் சின்னமைல நிைனவு அஞ்சல் தைல ெவளியிட்டுள்ளது.
தீரன் சின்னமைலயின் சிைல
ெசன்ைன அண்ணாசாைல (கிண்டி)
தீரன் சின்னமைல மணிமண்டபம்
ஓடாநிைல
super :)
ReplyDelete